Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 10 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சரித்திரத்தில் இடம்பெற்ற அரசியல் தலைவர்கள் மக்கள் விரும்பத்துக்கு உடன்படவேண்டும். மக்களால் விரும்பப்படாத விடயங்களிலேயே தலையைப் புகுத்தி அதனூடாக இலாபம் கிட்டுமா என எண்ணுதல் கண்ணியமானதல்ல.
'நீதியாக வாழ்ந்து, எடுத்துக் காட்டாக நடப்பது உங்கள் கடமை' என்று உபதேசம் செய்தல், தமக்கானது அல்ல, என வீம்புடன் திட சங்கல்பம் செய்து கொள்ளுதல் கொடுமையின் உச்சம்‚
தீயோர்களையும் அவர்தம் செயல்களை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கின்றது. பேய் இரசிக்கும் நாடாக்க முனைதல் இறைவனால் தடுக்கப்படும்‚
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago