Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வணக்க ஸ்தலத்துக்குச் செல்லுமுன், உங்கள் இல்லத்தையும் உங்கள் உடலையும் இதயத்தையும் சுத்தம் செய்து புறப்படுங்கள்.
வசிக்கும் வீடும், எமது தேகமும் சுத்தமாக அமைந்தால் மனமும் மகிழ்வெய்யும். ஆன்மாவும் குதூகலிக்கும்.
சின்ன வீட்டையும் சங்காரமாக வைத்திருங்கள். வீடு கோட்டையாக இருந்தும் நெஞ்சத்தில் வஞ்சனையைப் புகுத்தினால் இல்லத்தில் வாழ்வோருக்கு கேட்டையே தரும்.
கெட்ட எண்ணம் ஈடேற வேண்டும் என ஒருவன் எண்ணுவதுபோல, மூடத்தனம் வேறு ஏது? சமய நூல்கள் சொன்ன நீதிகளை ஏன்தான் கேட்ட மறுக்கின்றார்கள்?
கெடு மதியை விட்டால் நீடூழி வாழலாம்.
வாழ்வியல் தரிசனம் 18/10/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago