Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 07 , பி.ப. 05:04 - 0 - 81
க. அகரன்
ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தலைமையில் வவுனியாவில் தேர்தல் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த தேர்தல் பிரச்சாரம் நமக்காக நாம் என்ற தொனிப்பொருளினை முன்னிறுத்தி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
51 minute ago
1 hours ago