2024 செப்டெம்பர் 17, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் தமிழ் பொதுவேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

Freelancer   / 2024 செப்டெம்பர் 07 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தலைமையில் வவுனியாவில் தேர்தல் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தேர்தல் பிரச்சாரம் நமக்காக நாம் என்ற தொனிப்பொருளினை முன்னிறுத்தி  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .