2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

முல்லைத்தீவில் கண்ணிவெடி வெடித்தது

Freelancer   / 2024 செப்டெம்பர் 05 , பி.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - மாங்குளம்- துணுக்காய் பகுதியில் இன்று மதியம் கண்ணிவெடி   அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.  

குறித்த வெடிவிபத்தில் மனிதநேய கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பெண் பணியாளர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர் 

படுகாயமடைந்த நால்வரில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .