2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

‘பண்டாரவெளி வரலாறும், வாழ்வியலும்’; நூல் வெளியீடு

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 18 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எழுத்தாளர் சாஹூல் ஹமீட் கலீலுல் ரஹ்மான் எழுதிய “பண்டாரவெளி வரலாறும், வாழ்வியலும்” எனும் நூல் வெளியீட்டு விழா, மன்னார், பண்டாரவெளி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று (17) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பங்கேற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .