2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தும்பளை லூர்து அன்னையின் திருவிழா

Freelancer   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

பிரசித்திபெற்ற தும்பளை லூர்து அன்னை யாத்திரை புனித தல வருடாந்த திருவிழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, நவநாள் வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை வெஸ்பர் வழிபாடு இடம்பெற்று 11ஆம் திகதி சனிக்கிழமை காலை திருவிழா கூட்டுத்திருப்பலி யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும். அதனைத்தொடர்ந்து அன்னையின் திருச்சொரூப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெறும். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X