2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராமநாதபுரம் - புதுக்காடு, காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து  600 லீற்றர் கோடாவும், 62 போத்தல் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களை, எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X