Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 ஜனவரி 28 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
ஒளவையார் நினைவு தினத்தையொட்டி, வவுனியா நகர சபை ஏற்பாட்டில், வவுனியா - சின்னப்புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில், நினைவு தின நிகழ்வு, இன்று (28) நடைபெற்றது.
நகர சபை உபதவிசாளர் சு.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன், ரி.கே.ராஜலிங்கம், சு.காண்டீபன், நா,சேனாதிராயா, சமூக ஆர்வலர்களான சந்திரகுமார் கண்ணன், மாதவன், விக்னா நகரசபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, நினைவுப் பேருரையை ஆசிரியர் உதயகுமார் நிகழ்த்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago