Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
யாழ்ப்பாணம், ஆறுகால் மடம் பகுதியில் பாடசாலை மாணவர், பல்கலைக்கழக மாணவர் ஆகியோரை மையப்படுத்தி, போதை மாத்திரை விற்பனை செய்துவந்த 19 வயதுடைய வியாபாரியை, நேற்று முன்தினம் (28) குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்தனர்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தலைமையிலான குழுவினர், குறித்த பகுதியிலுள்ள வீடொன்றை முற்றுகையிட்ட போது, போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞனை கைது செய்ததுடன், அவரிடமிருந்து ஐயாயிரம் போதை மாத்திரைகளையும் மீட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
26 minute ago