2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர் கருத்துக்களம்

S.Sekar   / 2022 நவம்பர் 03 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையுடன் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து நடாத்தும் பங்குச்சந்தை முதலீட்டாளார் கருத்துக்களம் நிகழ்வு, நவம்பர் 12 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையில் யாழ் - ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெறுகின்றது.

இந்நிகழ்வில் பல பங்குத்தரகர் நிறுவனங்கள் மற்றும் நம்பிக்கை அலகு பொறுப்பாட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X