2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

டொலர் கையிருப்பு அதிகரிப்பு

Editorial   / 2024 மே 07 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஏப்ரல் மாத இறுதிக்குள் 5.43 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மார்ச் மாத இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.96 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாகவும், இதனால் ஏப்ரல் மாத இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சுமார் 400 மில்லியனால் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .