2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

SLT-MOBITEL இடமிருந்து ‘ONE SHOT’

Freelancer   / 2023 மே 29 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL மொபைல், புதிய ONE SHOT பக்கேஜை அறிமுகம் செய்துள்ளது. நுகர்வோருக்கு வரையறைகளற்ற அன்லிமிடட் அனுகூலங்களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தப் பக்கேஜ் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் பல அன்லிமிடட் பக்கேஜ்கள் காணப்பட்ட போதிலும், ONE SHOT பக்கேஜினால் நுகர்வோருக்கு எந்த வலையமைப்புக்கும் அன்லிமிடட் அழைப்புகள் மற்றும் SMS, புகழ்பெற்ற சமூக ஊடக கட்டமைப்புகளான Facebook, Instagram, TikTok, Messenger, YouTube மற்றும் WhatsApp ஆகியவற்றை தடங்கலின்றி தொடர்ந்து பயன்படுத்துவதற்கான Nonstop அனுகூலங்களுடன், மாதாந்தம் ரூ. 989 பக்கேஜில் மேலதிகமான 30 GB Anytime Data மற்றும் வாராந்தம் ரூ. 289 பக்கேஜில் 7GB Anytime Data வசதிகள் வழங்கப்படுகின்றன. அவசியமான தொகையை ரீலோட் செய்வதனூடாக, #170# டயல் செய்து அல்லது   Self Care App இல் துரிய செயற்படுத்தல் முறையினூடாக ONE SHOT பக்கேஜை செயற்படுத்திக் கொள்ள முடியும்.

SLT-MOBITEL மொபைலுக்கு நுகர்வோர் மாறுவதனூடாக, வலையமைப்பு அல்லது இணையத்தின் வேகம் தொடர்பில் கவலை கொள்ள வேண்டியதில்லை. SLT-MOBITEL மொபைல் வலையமைப்பு, இலங்கையின் வேகமான வலையமைப்பு சேவையாக, தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. ONE SHOT பக்கேஜ் உடன், வாடிக்கையாளர்களுக்கு வரையறைகளற்ற இணைய இணைப்பு வசதிகளையும், ஒப்பற்ற பாவனையாளர் அனுபவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X