2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

SLIC லைஃப் - சுப பெத்தும் விண்ணப்பங்கள்

J.A. George   / 2024 ஜனவரி 17 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்திற்கு பெறுமதி வாய்ந்த நல்வாழ்த்து!

2021 ஆம் ஆண்டின் கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறப்புர சித்தியடைந்த பிள்ளைகளுக்கு 75 சுப பெத்தும் புலமைப்பரிசில்கள் வழங்கப்படும். 

2022 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில், கா.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறப்புர சித்தியடைந்த பிள்ளைகளுக்கு 225 சுப பெத்தும் புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.

இன்றே விண்ணப்பிக்கவும்: 

https://www.srilankainsurance.com/en/about-us/subapathum-scholarship  

*உங்கள் விண்ணப்பங்களை 2024 பெப்ரவரி 15க்கு முன் சமர்ப்பிக்கவும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .