2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

CSE புதிய உச்சத்தை எட்டியது

Editorial   / 2024 டிசெம்பர் 23 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 15,000ஐத் தாண்டியது, இது, திங்கட்கிழமை (23) காலை  வர்த்தகத்தின் போது 15,027 என்ற சாதனையை எட்டியது.

அதே நேரத்தில், மிகவும் செயலில் உள்ள பங்குகளைக் கண்காணிக்கும் S&P SL20 குறியீடும் அதிகரித்து, 4,494ஐ எட்டியது. வருவாய் 4 பில்லியன் ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X