Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
28.01.2019
ஹற்றன் நஷனல் வங்கி, லங்கா ஐஓசி, காகில்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அ.ப.வி.சு
மறை பெறுமதியையும், S&P SL20 சுட்டி நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தது. புரள்வு ரூ. 465 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. சென்ரல் ஃபினான்ஸ் கம்பனிப் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு லங்கா ஐஓசி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. மேலும், வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.
29.01.2019
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் AIA இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 841 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி, செலிங்கோ இன்சூரன்ஸ், சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு MTD வோல்கர்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.
30.01.2019
சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ், ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ.736 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. செலிங்கோ இன்சூரன்ஸ், சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு MTD வோல்கர்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகம் ஈடுபட்டனர்.
31.01.2019
டயலொக் அக்ஸியாடா, மெல்ஸ்டாகோர்ப், கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 441 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு சிலோன் டொபாக்கோ கம்பனி, ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ், சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு MTD வோல்கர்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
01.02.2019
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டிஸ்டிலரீஸ், சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 810 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனி, கொமர்ஷல் வங்கி, பிரமல் கிளாஸ் ஆகிய பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு ஒரியன்ட் ஃபினான்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு MTD வோல்கர்ஸ் நிறுவன பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.
வாரத்தில் அ.ப.வி.சு 0.06% உயர்வையும் S&P SL20 0.86% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 659 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago