2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம்

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

18.03.2019   

சிலோன் டொபாக்கோ கம்பனி, LOLC ஹோல்டிங்ஸ் மற்றும் ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு, ரூ. 251 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, கொமர்ஷல் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் யூனியன் வங்கி ஆகிய பங்குகளின் மீதுப் பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள், அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.   

19.03.2019   

டிஸ்டிலரீஸ், மெல்ஸ்டாகோர்ப் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு, ரூ. 291 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதிவாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீதுப் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள், அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.   

20.03.2019   

பௌர்ணமி விடுமுறை காரணமாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.   

21.03.2019   

பிராக் லங்கா ஃபினான்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன், சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு, ரூ. 844 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர்ப் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஹட்டன் நஷனல் வங்கி, ரேணுகா கெப்பிடல் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீதுப் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள், பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.   

22.03.2019   

மெல்ஸ்டாகோர்ப், டயலொக் அக்ஸியாடா மற்றும் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு, ரூ. 522 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனி, வலிபல் பவர் எரத்னா, நெஸ்லே லங்கா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், தேசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் மீது, சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, லயன் பிரெவரி பங்குகள் மீது, பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள், பங்குக் கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.   

வாரத்தில், அ.ப.வி.சு 1.36% சரிவையும் S&P SL20 - 1.31% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரிப் புரள்வு, 477 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X