2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 27.05.2019 - 31.05.2019

Editorial   / 2019 ஜூன் 03 , மு.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

27.05.2019  

சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ், கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 444 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு சம்பத் வங்கிப் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

28.05.2019  

டயலொக் அக்ஸியாடா, கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.8 பில்லியனாகக் பதிவாகியிருந்தது. லோட்டஸ் ரினிவபல்ஸ் (பிரைவட்) லிமிடெடினால் ஹட்டன் பிளான்டேஷன்ஸ் பிஎல்சி கையகப்படுத்தப்பட்டிருந்தமை, இதில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. ஹட்டன் பிளான்டேஷன்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஜனசக்தி இன்சூரன்ஸ் கம்பனி, செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் போன்றவற்றின் மீது, சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஈடுபாடு பங்கு கொள்வனவில் காணப்பட்டது.  

29.05.2019  

கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 181 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு தேசிய அபிவிருத்தி வங்கி, எயிட்கன் ஸ்பென்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.  

30.05.2019  

சிலோன் டொபாக்கோ கம்பனி, ஸ்ரீ லங்கா டெலிகொம், பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அ.ப.வி.சு நேர்பெறுமதியையும், S&P SL 20 சுட்டி மறை பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 223 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு த்ரீ ஏக்கர் ஃபாம்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு டீஜே லங்கா, மெல்ஸ்டாகோர்ப் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு சம்பத் வங்கி உரிமைப் பங்குகள், அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.   

31.05.2019  

ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 167 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஹட்டன் பிளான்டேஷன்ஸ், டயலொக் அக்ஸியாடா பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.  

வாரத்தில் அ.ப.வி.சு 0.30% உயர்வையும் S&P SL20 0.23% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 566 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X