2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

லொறிகள் மோதி விபத்து; மூவர் வைத்தியசாலையில்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷார தென்னகோன்

பொலன்னறுவை, மன்னம்பிட்டி பிரதேசத்தில், இன்று (30) கா​லை இடம்பெற்ற வாகன விபத்தில், மூவர் படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவைக்குச்  சென்றுகொண்டிருந்த லொறியும், கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்றுகொண்டிருந்த லொறியும், மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 8 வயதுடைய சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பில், பொலன்னறுவை பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .