2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

மற்றுமொரு ரயில் பயணி விழுந்து காயம்

Editorial   / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி இன்று மாலை 5.45 மணியளவில் பயணித்த ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த பயணிகளில் ஒருவர் புலகஹகொட உப நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .