2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

புதுப்பிக்கப்பட்ட கண்காணிப்புக் கூடம் கையளிப்பு

Freelancer   / 2023 ஜூலை 11 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

வடமேற்கு - வடக்கு பிரதேசத்துக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி. சில்வாவின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கத்தினரால் புதுப்பிக்கப்பட்ட பொலிஸ் கண்காணிப்புக் கூடம், புத்தளம் பொலிஸ் நிலையத்திடம் கையளிக்கும் எளிமையான நிகழ்வு சனிக்கிழமை (08) புத்தளம் நகர மத்தியில் நடைபெற்றது.

இக் கண்காணிப்புக் கூடத்தை டீ.ஐ.ஜீ. நாலக டி சில்வா மற்றும் புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குலதுங்க ஆகியோர் திறந்துவைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .