2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

பதுக்கி வைக்கப்பட்ட LP எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிப்பு

Freelancer   / 2022 ஜூன் 12 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது,  நபர் ஒருவரிடமிருந்த 540 நிரப்பப்பட்ட மற்றும் 54 காலியான LP எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .