2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கார்ப்பெட் வீதிகளாகும் பொலன்னறுவை வீதிகள்

Editorial   / 2017 ஜூன் 29 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த 350 கிலோமீற்றர் வீதிகள் கார்ப்பெட் வீதிகளாக மாற்றியமைக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

பொலன்னறுவை, திம்புலாகல, சோமாவதிய மற்றும் மெதிரிகிரிய ஆகியவற்றின் பிரதான வீதிகள், உள்வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகள் என்பன இவ்வாறு கார்ப்பெட் வீதிகளாக சீர் செய்யப்பட்டு வருகின்றன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X