2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கருத்தரங்கு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் புத்தளம் கிளை ஏற்பாடு செய்துள்ள 'நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றுவது எப்படி?' எனும் தலைப்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புத்தளம் கிளை அலுவலக கேட்போர் கூடத்தில், நாளை (19) இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு 0773506114, 0716999267 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .