2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இளைப்பாற உள்ளார்

எம்.யூ.எம். சனூன்   / 2017 ஜூலை 02 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் சுமார் 27 வருட காலம் ஆசிரியராக சேவையாற்றி வந்த புத்தளம் நகரை சேர்ந்த அஷ்ஷேய்க் வை. அபுல் பஷர் (நளீமி), எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதி இளைப்பாற உள்ளார்.

பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் முதல் குழுவினர்களில் (1973) ஒருவரான இவர், அங்கு இஸ்லாமிய கல்வி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், ஆசிரியராகவும் நூலகப் பொறுப்பாளராகவும் சுமார் 9 வருடங்கள் சேவை செய்துள்ளார்.

எகிப்து அல் அஸ்ஹரிலும் ஷரீஆத் துறையில் பட்டப்பின் படிப்பை இவர் மேற்கொண்ட இவரது வெற்றிடம், கல்லூரியில் அனைவராலும் நன்கு உணரப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .