Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 13 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் எம்.பி, வைத்தியர் உள்ளிட்ட 200 பேர், அனுராதபுரம் தஹியாகம பிரதேசத்தில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் நடைபெற்ற டி.ஜே. விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
இதில், அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பியே கலந்துகொண்டுள்ளார்.
அந்த விருந்தில், பங்கேற்றிருந்தவர்களில் எழுவர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .