2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

அத்துகோரலவுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி

Editorial   / 2023 மே 09 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலைச் செய்யப்பட்டு இன்றுடன் (09) ஒரு வருடம் நிறை​வடைந்துள்ளது.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாட்ட உறுப்பினர் நிமல் லன்சா விடுத்த கோரிக்கையை அடுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .