2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

3 சிறுமிகள் தப்பியோட்டம்

Editorial   / 2023 ஜூன் 11 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடுத்துவைப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறுமிகள் மூவர், அந்த முகாமில் இருந்து தப்பியோடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மடாட்டுகம நகருக்கு அண்மையில் உள்ள தடுப்பு முகாமில் இருந்தே, 15,16 மற்றும் 17 வயதான சிறுமிகள் தப்பியோடியுள்ளனர்.

அந்த மூவரும் கனேன்பிந்துவ, நொச்சியாகம மற்றும் தலாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார். இந்த மூன்று சிறுமிகளும் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மேற்படி தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .