2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

12 ஜோதி லிங்க தரிசனம்

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 ஜோதி லிங்க தரிசன நிகழ்வு, காலி நகர சபை மைதானத்தில் (சிவன்கோவில் முன்பாக) நாளை (20) ஆரம்பமாகி, ஞாயிற்றுக்கிழமை (23) வரை நடைபெறவுள்ளது.

குறித்த தினங்களில், காலை 9.00 மணி முதல், இரவு 9.00 மணி வரை லிங்க தரிசனத்தை மேற்கொள்ளலாம்.

பாரதத்தின் பல்வேறு மாநிலங்களில் உள்ள, மகிமை வாய்ந்த 12 சிவத் தலங்களைச் சேர்ந்த ஜோதி லிங்கங்களை,  சிவ பக்தர்கள் ஒரேயிடத்தில் தரிசித்து அருள் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன், இலங்கை பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினர், இந்நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளனர்.

பரமாத்மாவாகிய பரமதந்தை மும்மூர்த்தி சிவனைத் தரிசிக்கவும், அவர் புகழ் அறியவும் அனைவரையும் அழைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X