Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் நகரின் பிரதான வைத்தியசாலையாகத் திகழும் புத்தளம் ஆதார வைத்தியசாலையை தரம் உயர்த்துமாறு கோரி, புத்தளம் நகரம் தழுவிய விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து, புத்தளம் - கொழும்பு வீதி பிரதான சுற்று வட்டத்துக்கு அருகில் இடம்பெறவுள்ளது.
புத்தளம் இளம் பிரஜைகள் சங்கம், இந்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம், 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே, இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, இளம் பிரஜைகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
56 minute ago
58 minute ago