2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விலையேற்றத்துக்கு எதிராக சைக்கிள் பேரணி

Princiya Dixci   / 2022 மார்ச் 16 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.றொசாந்த், என்.ராஜ், வி.நிதர்ஷன்

யாழ். வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, இன்று (16) நடைபெற்ற நிலையில், அப்பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் சைக்கிளில் பேரணி சென்றனர்.

அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, மல்லாகத்திலிருந்து பிரதேச சபை அமர்வுக்கு சைக்கிளில் பேரணியாக சென்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .