2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வாளுடன் இளைஞன் கைது

Janu   / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவரை  சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் , காரைநகர் ஊரி பகுதியை சேரந்த இளைஞர் ஒருவர்  வாள் ஒன்றை வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸார் இளைஞனின் வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.

அதன்போது வீட்டில் இருந்து வாள் ஒன்று மீட்டு 28 வயதுடைய  இளைஞனை கைது செய்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸாரால்  விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X