2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

வாகன விபத்தில் நால்வர் காயம்

Janu   / 2024 மே 29 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி  ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் , A9 வீதியில் வைத்து  கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை  (28)  இடம்பெற்றுள்ளது.

கனரக வாகனத்தை  திருப்ப முற்பட்ட போது பின்னால் வந்த முச்சக்கரவண்டி அதனுடன் மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த மூவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X