2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி

Freelancer   / 2022 செப்டெம்பர் 17 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்தும் நெத்தி ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்தல் ஊடாக சந்திப்பை நடத்தினர்.

குறித்த ஊடக சந்திப்பில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாளர் நெருக்கடி தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் ஏற்படுத்தும் நெருக்கடி நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

மேலும்  பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க வேண்டும். இதற்கு நேர்மையான அரசாங்கம் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .