2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்திலிருந்து மதுபான போத்தல்கள் கடத்தல்

Freelancer   / 2022 மே 04 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

சாவகச்சேரி பகுதியில் இருந்து முரசுமோட்டை பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்களை எடுத்து சென்ற நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் விசேட  பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் கொடிகாமம் பகுதியில் வைத்து 750 மில்லிலிட்டர் கொள்ளளவுடைய 13 சீல் செய்யப்பட்ட மதுபான போத்தல்கள், மற்றும் 50 பியர் டின் போன்றவற்றுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .