2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையில் திருட்டு

Freelancer   / 2022 ஒக்டோபர் 02 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினுள் இயங்கும் சிற்றுண்டிச் சாலைக்கு சிற்றுண்டி வழங்கும் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் திருட்டு போயுள்ளது. 

வைத்தியசாலை வளாகத்தினுள் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, சிற்றுண்டிகளை , சிற்றுண்டிச் சாலைக்கு கொண்டு சென்று வழங்கி விட்டு ,  திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை அறிந்து கொண்டார். 

அது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடமும் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .