2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலையிலும் கரிநாள் பிரகடனம்

Niroshini   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த்
 
தடைகளை மீறி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு, பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
 
வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டும், நாட்டின் 73ஆவது சுதந்திர நாளான இன்று, கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
பொலிஸாரின் தடைகளை மீறியும்  போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், சுதந்திர தினத்தை கரிநாளைப் பிரகடனப்படுத்தப்பட்டு, பதாதைகள் காட்சிப்படுத்தபட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .