2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

யாழ்.பல்கலைக்குள் நுழைந்த இருவர் கைது

Freelancer   / 2022 ஜூன் 06 , மு.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று  (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் மதுபோதையில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் 

இதன்போது மாணவர்கள் ஒன்றுசேர்ந்து குறித்த இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .