Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஜூலை 04 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
காங்கேசன்துறை - கொல்லன்கலட்டியில் ரம்புட்டான் விதையை விழுங்கிய தர்மராசா தர்சிகன் (10 வயது) சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
குறித்த சிறுவன் ரம்புட்டான் பழத்தை விழுங்கிய நிலையில், மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது , தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் .
எனினும் சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது . (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
47 minute ago
4 hours ago