2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

யாழில் ஐஸ்ஸூக்கு இளைஞன் பலி

Editorial   / 2023 ஜூன் 28 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞன் ஒருவன் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் மரணமடைந்துள்ளார். 

  ஐஸ் போதை பொருளை அதிகளவில் நுகர்ந்துள்ள நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனினும்,   சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .