2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை

Freelancer   / 2022 செப்டெம்பர் 30 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி 6 நாட்களாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

வடமராட்சி நாகர் கோவில் பகுதியை சேர்ந்த கிங்ஸ்லி தனுசியா (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த 24ஆம் திகதி தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .