2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மூன்றாவது முறையாகவும் மாதா சொரூபத்திற்கு ஏற்பட்ட நிலை

Freelancer   / 2023 செப்டெம்பர் 29 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் குடும்பஸ்தர் ஒருவரின் காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் செய்வதாக மருதங்கேணி பொலிஸாரிடம் அங்கு வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் முறைப்பாடு  பதிவு செய்ததிருந்தார்.

இந்நிலையில் இதனை அறிந்த மதுபோதையில் இருந்த குறித்த நபர் நேற்று இரவு காணிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கே நிறுவப்பட்டிருந்த  மாதா சொரூபத்தை அடித்து நொருக்கியுள்ளார்.

குறித்த நபர் குறித்த மாதா சொருபத்தை மூன்றாவது தடவையாக அடித்து நொருக்கியுள்ளார்  என்று பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X