2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மின்கம்பத்துடன் மோதி கார் விபத்து

Freelancer   / 2022 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜித்தா

நீர்வேலி - வில்லுமதவடி பகுதியில் நேற்று கார் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் - நெல்லியடிக்கு சென்றுகொண்டிருந்த காரின் சாரதிக்கு நித்திரை  ஏற்பட்ட போது வீதியை விட்டு விலகி அங்கிருந்த மின்கம்பத்துடன் மோதி  விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அதிஉயர் மின்னழுத்த  கம்பம் மீது மோதிய போது காரின் Airbag உடனடியாக வெளிவந்தால் சாரதியும் அவருக்கு அருகில் இருந்து பயணித்தவருக்கும்  எந்த உயிர் சேதங்களும் ஏற்படவில்லை. காரின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. 

மின்சார சபைக்கு அறிவித்ததையடுத்து மின்சார ஊழியர்கள் வருகைதந்து மின்கம்பத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .