2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மான் சின்னத்தில் மணி அணி

Editorial   / 2023 ஜனவரி 09 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள  சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு  இன்று (09) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிடுவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.

மணி அணி, மான் சின்னத்தில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .