2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Janu   / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறக்கொடைச் செம்மல், திருப்பணி அரசு திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அவர் ஞாயிற்றுக்கிழமை (27) தான் கல்விகற்ற பாடசாலைகளான காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி,  ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலை ஆகியவற்றிற்கு  விஜயம் செய்து 490 மாணவச்செல்வங்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி வைத்தார்.

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X