Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 09 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
யாழ். மாவட்டத்தில் சமீப காலமாக கிராமப் புறங்களில் மாடுகள் மற்றும் ஆடுகளை திருடி வந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
தெல்லிப்பளை - வறுத்தளைவிளான் பகுதியில் மாடு ஒன்றுடன் மூவர் நடந்து சென்றுள்ளனர்.
அவர்கள் மீது சந்தேகம் கொண்ட பொதுமக்கள் அவர்களிடம் விசாரிக்க முற்பட்ட பொழுது அவர்கள் ஓடியுள்ளனர். அதில் ஒருவர் துரத்திப் பிடிக்கப்பட்டு தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
23 minute ago
55 minute ago