2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பால் புரைக்கேறி 10 மாத குழந்தை பலி

Freelancer   / 2022 செப்டெம்பர் 25 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - வடமாராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை பகுதியில் பால் புரைக்கேறியதில் 10 மாதங்களேயான குழந்தை நேற்று (24) உயிரிழந்துள்ளது.

பால் கொடுக்கப்பட்ட போது புரைக்கேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த குழந்தை பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .