2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

திலீபனின் நினைவேந்தலுக்கு பொதுக் கட்டமைப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 20 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்வதற்காக 15 பேர் கொண்ட பொதுக் கட்டமைப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுக் கட்டமைப்பு குழுவை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நேற்று (19) நடைபெற்றது.

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார். 

இந்த பொதுக் கட்டமைப்பு குழுவில் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமுக பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .