2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

தாய் ஒருவரின் தங்கச் சங்கிலி அபகரிப்பு

Freelancer   / 2022 ஜூன் 08 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - மீசாலை, டச்சு வீதி ஊடாக தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்ற தாயின் சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள், ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் தாயின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .