2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தந்தை செல்வாவிடம் திருட்டு

Editorial   / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த 80 அடி நீளமான இடி அதற்குரிய செப்பிலான இணைப்பி ஆகிய திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

தந்தை செல்வா சதுக்கத்தில் நீண்ட காலமாக மோட்டார் திருடும் இடம் பெறுவதாகதந்தை  செல்வா சதுக்க பராமரிப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்

 கிட்டத்தட்ட மூன்று தடவைகளாக ரூபாய் 75 ஆயிரம்  பெறுமதியான  மோட்டர் திருடப்பட்டுள்ளது.

திருட்டு சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ள போதிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்பட்டவில்லை என்றும் நலன்விரும்பிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .